southindiajournalistunion@gmail.com உதவி எண்Helpline 044 4549 0201 அரசு பதிவு பெற்ற அறக்கட்டளைGovt Regd. Trust80G சான்று80G Certified

முகப்புHome / எங்களைப் பற்றிAbout Us

எங்கள் கதைOur Story

உண்மைக்கு துணை நிற்போம்

SIJU members at a union event
SIJU உறுப்பினர்கள்SIJU members

South India Journalists Welfare Trust (SIJU) என்பது தென்னிந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக தொடங்கப்பட்ட அரசு பதிவு பெற்ற அறக்கட்டளை. 6 மாநில பத்திரிகையாளர்களை ஒருங்கிணைக்கிறது.

செய்தி சேகரிப்பவர்கள் பெரும்பாலும் நிலையில்லாத வருமானம், ஒப்பந்த வேலை, களத்தில் ஆபத்து ஆகியவற்றுடன் பணியாற்றுகிறார்கள். ஒரு மருத்துவ அவசரம், ஒரு வழக்கு அல்லது வேலை இழப்பு ஒரு முழு குடும்பத்தையும் பாதிக்கும். அந்த நேரத்தில் துணை நிற்பதற்காகவே SIJU உருவானது.

பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ, சட்ட, பாதுகாப்பு மற்றும் கல்வி உதவிகளை வழங்குகிறோம். பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, கொரோனா காலத்தில் நிவாரண உதவி, போதையில்லா தமிழகம் இயக்கம், இரத்த தான முகாம்கள், பொங்கல் விழா, மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் — இவை அனைத்தும் ஒரே நோக்கத்தின் பகுதிகள்: பேனா பிடிப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண்.

சென்னை நந்தனத்தில் உள்ள எங்கள் அலுவலகம் 24x7 உதவி எண்ணுடன் உறுப்பினர்களுக்காக இயங்குகிறது.

South India Journalists Welfare Trust (SIJU) is a government-registered trust founded for the welfare of South India’s journalists and their families. It brings together journalists from six states.

The people who gather the news often work with irregular pay, short contracts and real risk in the field. One medical emergency, one court case or one lost job can shake an entire family. SIJU exists to stand with journalists at exactly those moments.

We provide medical, legal, safety and educational help to journalists. Scholarships for journalists’ children, relief during the Covid period, the Drug-Free Tamil Nadu movement, blood donation camps, Pongal Vizha and the Media Cricket Championship are all part of one purpose: to be a shield for those who hold the pen.

Our office in Nandanam, Chennai serves members with a 24x7 helpline.

  • அரசு பதிவு பெற்ற அறக்கட்டளைGovt Regd. Trust
  • 80G சான்று80G Certified

எங்கள் பயணம்Our journey

களத்தில் SIJU.SIJU in the field.

  1. கொரோனா காலம் — பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்.Covid period — relief kits for journalists’ families.
  2. 2024 — கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.2024 — scholarship distribution ceremony.
  3. 2025 — முதல் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப்.2025 — the first Media Cricket Championship.
  4. 2026 — இரண்டாம் ஆண்டு மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப், #SayNoToDrugs.2026 — the second Media Cricket Championship, #SayNoToDrugs.
  5. 2026 — கனவுகளுக்கு சிறகு: 350 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இலக்கு.2026 — Wings for dreams: scholarships for 350 students.

நன்கொடைDonate

ஒரு பேனாவின் குடும்பத்தை காப்பாற்றுங்கள்Save the family behind the pen

உங்கள் உதவி ஒரு குடும்பத்தை காக்கும். 80G வரி விலக்கு பெறலாம்.Your help protects a family. Donations are eligible for 80G tax benefit.

நன்கொடை அளியுங்கள்Donate Now