southindiajournalistunion@gmail.com உதவி எண்Helpline 044 4549 0201 அரசு பதிவு பெற்ற அறக்கட்டளைGovt Regd. Trust80G சான்று80G Certified

முகப்புHome / சமூக நலன்Social Welfare / போதையில்லா தமிழகம்Drug-Free TN

போதையை விடு, வாழ்க்கையை தொடுQuit drugs, embrace life

போதையில்லா தமிழகம் இயக்கம் — 100 பள்ளிகள் இலக்குDrug-Free Tamil Nadu movement — target: 100 schools

இயக்கத்தின் 4 கட்டங்கள்The movement in 4 phases

பள்ளிகளில் இருந்து தொடங்குகிறோம்We start with schools

  1. 01பள்ளிகளில் விழிப்புணர்வுAwareness in schools100 பள்ளிகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு அமர்வுகள்.Awareness sessions for students in 100 schools.
  2. 02உறுதிமொழி இயக்கம்Pledge driveமாணவர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் போதையில்லா தமிழகம் உறுதிமொழி எடுக்கிறார்கள்.Students, teachers and athletes take the Drug-Free TN pledge.
  3. 03பெற்றோர் & ஆசிரியர்Parents & teachersஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதும், உதவி பெறுவதும் எப்படி என்ற வழிகாட்டல்.Help spotting the early warning signs, and knowing where to get help.
  4. 04ஊடகம் & விளையாட்டுMedia & sportsமீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் மற்றும் பத்திரிகையாளர்களின் குரல் மூலம் #SayNoToDrugs.#SayNoToDrugs through the Media Cricket Championship and journalists’ reach.

மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2026Media Cricket Championship 2026

#SayNoToDrugs — களத்தில் இருந்து#SayNoToDrugs — from the field

SIJU நடத்திய இரண்டாம் ஆண்டு மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில், ஊடக அணிகளின் வீரர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர்.At SIJU’s second Media Cricket Championship, players from media teams took the pledge against drugs.

பெற்றோருக்கான 7 அறிகுறிகள்7 warning signs for parents

உறுதிமொழிPledge

போதையில்லா தமிழகம் உறுதிமொழி எடுTake the Drug-Free TN pledge

100பள்ளிகள் இலக்குschools — our target

I support a drug-free Tamil Nadu, and I will spread awareness against drugs.