முகப்புHome / ஊடகத்துறைMedia Industry
ஊடகத்துறைMedia Industry
பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்The challenges journalists face
- மருத்துவம்Medicalபலருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. ஒரு அறுவை சிகிச்சை ஒரு குடும்பத்தின் சேமிப்பையே அழிக்கும். SIJU அவசர மருத்துவ உதவிக்கு துணை நிற்கிறது.Many have no health insurance; one surgery can wipe out a family’s savings. SIJU helps in medical emergencies.
- சட்டம்Legalசெய்திக்காக வழக்குகள், நோட்டீஸ்கள் வரலாம். SIJU சட்ட வழிகாட்டலும் வழக்கறிஞர் உதவியும் பெற உதவுகிறது.Reporting can bring cases and legal notices. SIJU helps members get legal guidance and a lawyer.
- பாதுகாப்புSafetyகளத்தில் தாக்குதல்கள், மிரட்டல்கள். 24x7 உதவி எண் மூலம் உடனடி தொடர்பு.Attacks and threats in the field. Our 24x7 helpline means help is one call away.
- கல்விEducationநிலையில்லாத வருமானம் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்கிறது. SIJU கல்வி உதவித்தொகை வழங்குகிறது.Irregular income hits children’s schooling. SIJU gives scholarships.
- வேலை நிச்சயமின்மைJob insecurityஒப்பந்த வேலை, ஸ்ட்ரிங்கர் ஊதியம், திடீர் பணிநீக்கம். உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் துணை.Contract work, per-story pay and sudden layoffs. Members stand by each other.
- பயிற்சிTrainingடிஜிட்டல் கருவிகள், களப் பாதுகாப்பு, உண்மை சரிபார்ப்பு — ஊடகப் பயிற்சி மூலம் திறன் மேம்பாடு.Digital tools, field safety and fact-checking — skills through media training.
பத்திரிகையாளரா? SIJU-வில் இணையுங்கள்A journalist? Join SIJU
உறுப்பினராகுங்கள்Become a Memberநன்கொடைDonate
ஒரு பேனாவின் குடும்பத்தை காப்பாற்றுங்கள்Save the family behind the pen
உங்கள் உதவி ஒரு குடும்பத்தை காக்கும். 80G வரி விலக்கு பெறலாம்.Your help protects a family. Donations are eligible for 80G tax benefit.