- 01
குடும்ப நலன்Family welfare
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனைப் பாதுகாத்தல்.Protect the welfare of journalists and their families across South India.
- 02
மருத்துவ உதவிMedical help
மருத்துவ அவசர நேரங்களில் பத்திரிகையாளர்களுக்கு உதவுதல்.Help journalists through medical emergencies.
- 03
சட்ட உதவிLegal help
பணிக்காக வழக்கு அல்லது அச்சுறுத்தலை சந்திப்பவர்களுக்கு சட்ட வழிகாட்டல்.Guide and support journalists facing cases or threats over their work.
- 04
களப் பாதுகாப்புSafety in the field
களத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக 24x7 உதவி எண்.Stand for journalists’ safety in the field, with a 24x7 helpline.
- 05
கல்வி உதவித்தொகைScholarships
பத்திரிகையாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவித்தொகை.Support the education of journalists’ children through scholarships.
- 06
தேவையுள்ள மாணவர்கள்Students in need
வருமானம் குறைந்த குடும்ப மாணவர்கள் படிப்பைத் தொடர உதவுதல்.Help students from low-income families continue their studies.
- 07
போதையில்லா தமிழகம்Drug-Free TN
பள்ளி, கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம்.Run the Drug-Free Tamil Nadu awareness movement in schools and colleges.
- 08
இரத்த தானம்Blood donation
இரத்த தான மற்றும் சுகாதார முகாம்கள் நடத்துதல்.Organise blood donation and health camps.
- 09
ஊடகப் பயிற்சிMedia training
பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு.Offer training and skill development for journalists.
- 10
நிவாரணம்Relief
பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு நிவாரணம்.Bring relief to journalists’ families in disasters and emergencies.
- 11
ஒற்றுமைTogetherness
பொங்கல் விழா, மீடியா கிரிக்கெட் போன்ற நிகழ்வுகள் மூலம் பத்திரிகையாளர்களை ஒன்றிணைத்தல்.Bring journalists together through events like Pongal Vizha and the Media Cricket Championship.
- 12
உண்மைTruth
பத்திரிகைத் துறையில் உண்மையையும் நெறிமுறைகளையும் காத்தல் — உண்மைக்கு துணை நிற்போம்.Uphold truth and ethics in journalism — we stand by the truth.
நன்கொடைDonate
ஒரு பேனாவின் குடும்பத்தை காப்பாற்றுங்கள்Save the family behind the pen
உங்கள் உதவி ஒரு குடும்பத்தை காக்கும். 80G வரி விலக்கு பெறலாம்.Your help protects a family. Donations are eligible for 80G tax benefit.