மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2026Media Cricket Championship 2026
இரண்டாம் ஆண்டாக ஊடக அணிகள் களமிறங்கின; வீரர்கள் #SayNoToDrugs உறுதிமொழி எடுத்தனர்.Media teams took the field for the second year, with players taking the #SayNoToDrugs pledge.
SIJUSouth India Journalists Welfare Trustபத்திரிகையாளர் நல அறக்கட்டளை
SIJU பற்றிAbout SIJU
South India Journalists Welfare Trust (SIJU) என்பது தென்னிந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக தொடங்கப்பட்ட அரசு பதிவு பெற்ற அறக்கட்டளை. 6 மாநில பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து, மருத்துவ, சட்ட, பாதுகாப்பு மற்றும் கல்வி உதவிகளை வழங்குகிறது.
செய்தி சேகரிப்பவர்கள் பெரும்பாலும் நிலையில்லாத வருமானம், ஒப்பந்த வேலை, களத்தில் ஆபத்து ஆகியவற்றுடன் பணியாற்றுகிறார்கள். ஒரு மருத்துவ அவசரம், ஒரு வழக்கு அல்லது வேலை இழப்பு ஒரு முழு குடும்பத்தையும் பாதிக்கும். அந்த நேரத்தில் துணை நிற்பதற்காகவே SIJU உருவானது — 24x7 உதவி எண், SIJU குழுவின் உடனடி உதவி, நெருக்கடிக்குப் பிறகும் தொடரும் துணை.
கனவுகளுக்கு சிறகு — கல்வி உதவித்தொகை திட்டம் 2026 மூலம் பத்திரிகையாளர்களின் பிள்ளைகள் மற்றும் தேவையுள்ள 350 மாணவர்களுக்கு உதவுவதே இலக்கு. போதையில்லா தமிழகம் இயக்கம் 100 பள்ளிகளுக்கு விழிப்புணர்வையும் உறுதிமொழியையும் கொண்டு செல்கிறது. இரத்த தான முகாம்கள், கொரோனா கால நிவாரணம், பொங்கல் விழா, மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் — இவை அனைத்தும் ஒரே நோக்கத்தின் பகுதிகள்: பேனா பிடிப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண்.
சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்திலிருந்து SIJU இயங்குகிறது. உறுப்பினராக இணையுங்கள், தன்னார்வலராக நேரம் கொடுங்கள் அல்லது நன்கொடை அளியுங்கள் — ஒவ்வொரு உதவியும் ஒரு குடும்பத்தைக் காக்கும்.
South India Journalists Welfare Trust (SIJU) is a government-registered trust founded for the welfare of South India’s journalists and their families. It brings together journalists from six states and supports them with medical, legal, safety and educational help.
The people who gather the news often work with irregular pay, short contracts and real risk in the field. One medical emergency, one court case or one lost job can shake an entire family. SIJU exists to stand with journalists at exactly those moments — with a 24x7 helpline, quick help from the SIJU team, and support that continues after the crisis.
Through the Scholarship Scheme 2026, Wings for Dreams, we aim to support 350 students — journalists’ children and students in need. The Drug-Free Tamil Nadu movement takes awareness and a pledge to 100 schools. Blood donation camps, relief during the Covid period, Pongal Vizha and the Media Cricket Championship all grow from one purpose: to be a shield for those who hold the pen.
SIJU works from its office in Nandanam, Chennai. Join as a member, give your time as a volunteer, or donate — every bit of help protects a family.
6 மாநிலங்கள்Six states
வணக்கம்
தமிழ்Tamil
இணையுங்கள்Joinനമസ്കാരം
மலையாளம்Malayalam
இணையுங்கள்Joinನಮಸ್ಕಾರ
கன்னடம்Kannada
இணையுங்கள்Joinనమస్కారం
தெலுங்குTelugu
இணையுங்கள்Joinనమస్కారం
தெலுங்கு · உருதுTelugu · Urdu
இணையுங்கள்Joinவணக்கம்
தமிழ்Tamil
இணையுங்கள்Joinஎங்கள் முன்னெடுப்புகள்Our initiatives
பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு மருத்துவ, சட்ட, பாதுகாப்பு, கல்வி உதவி.Medical, legal, safety and education support for journalists’ families.
மேலும்Learn moreகனவுகளுக்கு சிறகு — 350 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.Wings for dreams — scholarships for 350 students.
மேலும்Learn moreபோதையை விடு, வாழ்க்கையை தொடு — 100 பள்ளிகள் இலக்கு.Quit drugs, embrace life — target: 100 schools.
மேலும்Learn moreகல்வி உதவித்தொகை 2026Scholarship 2026
போதையில்லா தமிழகம் இயக்கம்Drug-Free Tamil Nadu movement
ஊடகத்துறைMedia industry
உறுப்பினர்Membership
SIJU உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் துணை நிற்கிறது.SIJU stands with its members and their families.
நெருக்கடியில் துணைWhen it matters
மருத்துவ அவசரம், சட்டச் சிக்கல், களத்தில் மிரட்டல் — உறுப்பினர்களுக்கு உதவி இப்படித்தான் சென்று சேருகிறது.A medical emergency, a legal notice, a threat in the field — this is how help reaches a member.
படி 1Step 1
044 4549 0201 — பகல், இரவு எந்த நேரத்திலும் உறுப்பினர்கள் அழைக்கலாம்.044 4549 0201 — members can call at any hour, day or night.
இப்போது அழைக்கCall nowபடி 2Step 2
நிலைமையைப் புரிந்து கொண்டு மருத்துவ, சட்ட அல்லது பாதுகாப்பு உதவியை ஏற்பாடு செய்கிறோம்.We understand the situation and arrange medical, legal or safety support.
படி 3Step 3
நிவாரணம், பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை — நெருக்கடி முடிந்த பிறகும் துணை தொடர்கிறது.Relief and scholarships for the children — support continues after the crisis.
செய்திகள் & நிகழ்வுகள்News & events
இரண்டாம் ஆண்டாக ஊடக அணிகள் களமிறங்கின; வீரர்கள் #SayNoToDrugs உறுதிமொழி எடுத்தனர்.Media teams took the field for the second year, with players taking the #SayNoToDrugs pledge.
மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் மேடையேறி உதவித்தொகை பெற்றனர்.Students came on stage with their families to receive their scholarships.
கொரோனா காலத்தில் பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.Relief kits reached journalists’ families during the Covid period.
வலைப்பதிவுBlog
சட்ட ஆலோசனைLegal Advice
பத்திரிகையாளர்களுக்கான முக்கிய சட்டப் பாதுகாப்புகள் பற்றிய எளிய வழிகாட்டி.A simple guide to the key legal protections available to journalists.
மேலும் படிக்கRead Moreஉதவித்தொகை கதைகள்Scholarship Stories
ஒரு மாணவரின் உணர்ச்சிகரமான கதை.The moving story of one student.
மேலும் படிக்கRead Moreபோதை விழிப்புணர்வுDrug-Free Awareness
பெற்றோருக்கான விழிப்புணர்வுப் பதிவு.An awareness guide for parents.
மேலும் படிக்கRead Moreநன்கொடைDonate
உங்கள் உதவி ஒரு குடும்பத்தை காக்கும். 80G வரி விலக்கு பெறலாம்.Your help protects a family. Donations are eligible for 80G tax benefit.